Friday, September 12, 2025
31.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇலங்கையில் உருவான புதிய கிராமம்

இலங்கையில் உருவான புதிய கிராமம்

நாட்டில் உருவான கோட்டா கோ கம மற்றும் மைனா கோ கம போன்று காலியில் எரிவாயு இல்லாத கிராமம் என்று ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

நாட்டில் எரிவாயு விநியோகம் செய்யப்படாத நிலையில் பொதுமக்கள் எரிவாயுவினைப் பெற்றுக் கொள்ள ehshe;jk; வரிசையில் காத்திருக்கின்றனர்.

இந்த நிலையில் காலியில் மைதானம் ஒன்றின் அருகில் எரிவாயுவைப் பெற்றுக்கொள்ள வெகு நாட்களாக காத்திருந்த பொதுமக்கள் அங்கு புதிய கிராமம் ஒன்றினை அமைத்து,அதற்கு எரிவாயு இல்லாத கிராமம் என பெயரிட்டுள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles