உலக சந்தையில் மசகு எண்ணெய் கொள்கலன் ஒன்றின் விலை 120 அமெரிக்க டொலர்களை தாண்டியுள்ளது.
அதற்கமைய, நேற்று மசகு எண்ணெய் கொள்கலன் ஒன்றின் விலை124 டொலராக பதிவானது.
உலக சந்தையில் மார்ச் மாதத்துக்குப் பின்னர் பதிவான அதிகபட்ச மசகு எண்ணெய் விலை இதுவாகும்.