Friday, April 10, 2026
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமறைத்து வைக்கபட்டிருந்த அரிசி தொகை கண்டுபிடிப்பு

மறைத்து வைக்கபட்டிருந்த அரிசி தொகை கண்டுபிடிப்பு

நுகர்வோர் அதிகார சபையினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது, சிலாபத்தில் உள்ள வர்த்தக நிலையமொன்றில் அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக, மறைத்து வைக்கப்பட்டிருந்த அரிசி கையிருப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த இடத்தில் 5 கிலோகிராம் எடையுள்ள சம்பா அரிசியின் 100 மூடைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததாக அதிகாரசபை தெரிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles