Friday, February 13, 2026
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசீனாவை விட இந்தியா அதிகம் உதவியுள்ளது - பிரதமர்

சீனாவை விட இந்தியா அதிகம் உதவியுள்ளது – பிரதமர்

இலங்கை எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடி நேரத்தில் சீனாவை விட இந்தியா அதிகம் உதவியுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இந்திய ஊடகமொன்றுக்கு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய நெருக்கடி நிலையில் இந்தியாவுடன் அதிகளவில் கலந்துரையாடுவது குறித்து அவதானம் செலுத்துவதாகவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles