Thursday, January 16, 2025
27.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபெரசிட்டமோல் மாத்திரைக்கு கட்டுப்பாட்டு விலை!

பெரசிட்டமோல் மாத்திரைக்கு கட்டுப்பாட்டு விலை!

500 மில்லிகிராம் எடையுள்ள பெரசிட்டமோல் மாத்திரையின் அதிகபட்ச சில்லறை விலை 2 ரூபா 30 சதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சரினால் வெளியிடப்பட்டுள்ள அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில் இந்த நிர்ணய விலை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கட்டுப்பாட்டு விலை பெப்ரவரி 28 ஆம் திகதி முதல் அமுலாகும் என குறித்த வர்த்தமானி அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த வர்த்தமானி அறிவித்தலை பார்வையிட

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles