நாட்டின் பொருளாதார நெருக்கடி சீராகும் வரை கோட்டா முறையின் கீழ் எரிபொருள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
தனது ட்விட்டர் கணக்கில் அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஜூலை முதல் வாரத்திலிருந்து இந்த நடைமுறை பின்பற்றப்படும் என அமைச்சர் குறிப்பிட்டார்.