Sunday, July 20, 2025
26.7 C
Colombo
சினிமாஜஸ்டின் பீபர் முகப்பக்கவாத பக்கவாத நோயால் பாதிப்பு

ஜஸ்டின் பீபர் முகப்பக்கவாத பக்கவாத நோயால் பாதிப்பு

பாடகர் ஜஸ்டின் பீபர் இந்த வாரம் நிகழ்ச்சிகளை ரத்து செய்த பின்னர், தான் முக வாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

28 வயதான அவர், இன்ஸ்டாகிராம் வீடியோ ஒன்றில், ராம்சே ஹன்ட் சிண்ட்ரோம் நோய் காரணமாக இந்த நிலை ஏற்பட்டதாகக் கூறினார்.

“இந்தக் கண் இமைக்காமல் இருப்பதை நீங்கள் பார்க்கலாம். என் முகத்தின் இந்தப் பக்கத்தில் என்னால் சிரிக்க முடியாது. ஏனெனில், என் முகத்தின் இந்தப் பக்கம் முழுதாக முடங்கியுள்ளது,” என்று கூறினார்.

ராம்சே ஹன்ட் சிண்ட்ரோம் எனப்படும் இந்த நோய் காதுகளுக்கு அருகிலுள்ள முக நரம்பு பாதிக்கப்படுவதன் மூலம் தொற்றுவதாக மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles