Thursday, September 19, 2024
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதிங்கள் விசேட அரச விடுமுறை

திங்கள் விசேட அரச விடுமுறை

எதிர்வரும் திங்கட்கிழமை (13) விசேட அரச விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பொதுநிர்வாக அமைச்சின் செயலாளர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

Keep exploring...

Related Articles