Monday, March 16, 2026
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇ.போ.ச ஊழியர்களின் தொழிற்சங்க நடவடிக்கை கைவிடப்பட்டது

இ.போ.ச ஊழியர்களின் தொழிற்சங்க நடவடிக்கை கைவிடப்பட்டது

இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்களால் முன்னெடுக்கப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கை கைவிடப்பட்டுள்ளது.

இலங்கை போக்குவரத்து சபை தலைவர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து இவ்வாறு குறித்த தொழிற்சங்க நடவடிக்கை கைவிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேதன முரண்பாடு தொடர்பான விடயங்களை முன்வைத்து நாட்டின் பல பாகங்களிலும் இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் இன்றைய தினம் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles