Friday, September 20, 2024
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதம்மிக்க பெரேராவின் பெயர் தேர்தல் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிப்பு

தம்மிக்க பெரேராவின் பெயர் தேர்தல் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிப்பு

இலங்கையில் முன்னணி வர்த்தகரான தம்மிக்க பெரேராவின் பெயர் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்காக தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இதற்கான விண்ணப்பம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசமினால் கையளிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் வர்த்தக வலையமைப்பு ஒன்றின் தலைவராக செயற்படும் தம்மிக்க பெரேரா, அப்பதவியில் இருந்து விலக உள்ளதாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Keep exploring...

Related Articles