Tuesday, March 31, 2026
27.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇன்றும் எரிவாயு விநியோகம் இல்லை - லிட்ரோ

இன்றும் எரிவாயு விநியோகம் இல்லை – லிட்ரோ

சமையல் எரிவாயு விநியோகம் இன்று (10) முன்னெடுக்கப்பட்ட மாட்டாது என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.

3,900 மெற்றிக் டன் எரிவாயுடன் நேற்று நாட்டை வந்தடைந்த கப்பலுக்கு செலுத்தவேண்டிய 2.5 மில்லியன் டொலர் பணம் செலுத்தப்படாமையால், இதுவரையில் எரிவாயுவை தரையிறக்கும் பணிகள் முன்னெடுக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles