Sunday, February 8, 2026
28.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபசிலின் மனைவி அமெரிக்கா பறந்தார்

பசிலின் மனைவி அமெரிக்கா பறந்தார்

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் மனைவி புஷ்பா ராஜபக்ஷ இன்று அதிகாலை அமெரிக்கா நோக்கி புறப்பட்டுள்ளார்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து டுபாய் ஊடாக அமெரிக்கா அவர் அமெரிக்காவுக்கு செல்வதாக தெரிவிக்கப்படுகிறது.

அவர் முதலில் எமிரேட்ஸ் EK-649 விமானத்தில் அதிகாலை 03.15 மணிக்கு டுபாய்க்கு பயணித்துள்ளதாக கூறப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles