Tuesday, September 16, 2025
25.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டு14 வயது சிறுமி மாயம்

14 வயது சிறுமி மாயம்

கண்டி கலஹா தெல்தோட்டை வசிக்கும் ஆறுமுகம் பிரியதர்ஷினி (14) சிறுமியை ஞாயிற்றுக்கிழமை (05) முதல் காணவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

அவர்களின் வீட்டார் கலஹா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளனர்.

எனினும் இது வரை எந்த தகவலும் கிடைக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

அவர் தொடர்பில் தகவல் கிடைத்தால் 0775251791, 0787910688 இந்த இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles