Wednesday, December 17, 2025
25 C
Colombo
செய்திகள்உலகம்உயர்மட்ட இராணுவத்தளபதியை இழந்தது ரஷ்யா

உயர்மட்ட இராணுவத்தளபதியை இழந்தது ரஷ்யா

யுக்ரைனின் அதிரடித் தாக்குதலால் ரஷ்யாவின் உயர்மட்ட இராணுவத் தளபதிகளில் ஒருவரான மேஜர் ஜெனரல் ரோமன் குடுசோவ் கொல்லப்பட்டதாக ரஷ்யா ஒப்புக்கொண்டுள்ளது .

டோன் பாஸ் பகுதியில் உள்ள குடியிருப்பு ஒன்றின் மீது ரஷ்ய படைகள் தலைமையேற்று தாக்குதல் நடத்திக் கொண்டிருந்த போது அவர் கொல்லப்பட்ட தாக ‘ ரோசியா 1 ‘ என்ற ரஷ்ய அரச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது .

இதுவரை 12 ரஷ்ய ஜெனரல்களைக் கொன்றுள்ளதாக யுக்ரைன் தெரிவித்துள்ளது.

குறைந்தபட்சம் 7 சிரேஷ்ட ரஷ்ய இராணுவத் தளபதிகள் கொல்லப்பட்டதாக மேற்கத்தேய நாடுகளின் உளவு அமைப்புகள் கூறுகின்றன .

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles