Sunday, May 17, 2026
25.6 C
Colombo
சினிமாநடிகர் சல்மன் கானுக்கு கொலை மிரட்டல்

நடிகர் சல்மன் கானுக்கு கொலை மிரட்டல்

நடிகர் சல்மான் கான் மற்றும் அவரது தந்தை சலீம் கான் ஆகியோருக்கு கொலை மிரட்டல் விடுத்து மர்மக் கடிதம் கிடைத்த நிலையில், அவர்களுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

மும்பையின் பாந்த்ரா பொலிஸார் குறித்த அடையாளம் தெரியாத நபர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

சல்மான் கானின் தந்தை சலீம் கான், ஷோலே போன்ற பல வெற்றிப்படங்களுக்கு கதை வசனம் எழுதியவர்.

அவர் தினமும் நடைப்பயிற்சி செய்து அமரும் இடத்தில் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்த கடிதம் ஒன்று கிடைத்துள்ளது.

அதில் சல்மான் கானையும் அவரையும் பஞ்சாப் பாடகர் மூசாவாலாவைப் போல் சுட்டுக் கொல்லப்போவதாக அக்கடிதத்தில் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles