செய்திகள்உள்நாட்டுநாளை பேருந்து சேவைகள் இடம்பெறாது?

நாளை பேருந்து சேவைகள் இடம்பெறாது?

தனியார் பேருந்து சேவைகள் நாளை (07) இயங்குவதில் நிச்சயமில்லை என இலங்கை பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

இன்று (06) நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்துகளின் எண்ணிக்கை மிகவும் குறைந்த மட்டத்திலேயே காணப்படுவதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles