Saturday, November 1, 2025
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுரஷ்ய விமானத்தை தடுத்து நிறுத்திய இலங்கை

ரஷ்ய விமானத்தை தடுத்து நிறுத்திய இலங்கை

கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியேற ரஷ்ய பயணிகள் விமானம் ஒன்றுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

நீதிமன்ற உத்தரவு ஒன்றின் அடிப்படையில் இந்தத் தடை விதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

விமான குத்தகை நிறுவனத்துடனான முரண்பாடே இதற்கு காரணம் என நம்பப்படுகிறது.

இந்த பிணக்கை தீர்ப்பது தொடர்பாக சட்டமா அதிபருடன் இலங்கை விமான சேவைகள் அதிகாரசபை கலந்துரையாடப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles