Saturday, September 13, 2025
31.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுலாஃப்ஸ் எரிவாயு பயனாளர்களுக்கான அறிவிப்பு

லாஃப்ஸ் எரிவாயு பயனாளர்களுக்கான அறிவிப்பு

லாஃப்ஸ் கேஸ் நிறுவனத்தினால் இறக்குமதி செய்யப்பட்ட எரிவாயு கப்பல் ஒன்று நாளை (04) இலங்கைக்கு வரவுள்ளதாக லாஃப்ஸ் நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்த கப்பல் சுமார் 3,000 மெட்ரிக் டன் எரிவாயுவுடன் வருகிறது.

கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக லாஃப்ஸ் எரிவாயு விநியோகம் இடம்பெறவில்லை.

டொலர் நெருக்கடி காரணமாக நாட்டில் எரிவாயுவை இறக்குமதி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles