Friday, September 12, 2025
29.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇரண்டு வாரங்களில் மீண்டும் பாரிய எரிபொருள் நெருக்கடி ஏற்படும் - CPC அதிகாரிகள்

இரண்டு வாரங்களில் மீண்டும் பாரிய எரிபொருள் நெருக்கடி ஏற்படும் – CPC அதிகாரிகள்

இன்னும் இரண்டு வாரங்களில் நாட்டில் மீண்டும் பாரிய எரிபொருள் நெருக்கடி ஏற்படக்கூடும் என பெற்றோலிய கூட்டுத்தாபன அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

இந்திய கடன் திட்டத்தில் அடுத்த டீசல் கப்பல் இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட பின்னர் நாட்டின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் எரிபொருள் இறக்குமதி செய்யும் திட்டம் எதுவும் நடைமுறையில் இல்லாததே இதற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுகிறது.

உடனடி கொள்முதலின் கீழ் எரிபொருளைப் பெறுவதற்கான சில திட்டங்களைச் செயல்படுத்த சப்ளையர் நிறுவனங்கள் முன்வராததால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles