Friday, June 26, 2026
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதுப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கான நபர் உயிரிழப்பு

துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கான நபர் உயிரிழப்பு

அளுத்கம – மொரகல்ல பிரதேசத்தில் இன்று காலை துப்பாக்கிச்சூட்டு சம்பவமொன்று இடம்பெற்றது.

துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கான 42 வயதுடைய நபர் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles