Friday, June 26, 2026
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமொரகல்ல பிரதேசத்தில் துப்பாக்கிச்சூடு - ஒருவருக்கு காயம்

மொரகல்ல பிரதேசத்தில் துப்பாக்கிச்சூடு – ஒருவருக்கு காயம்

அளுத்கம – மொரகல்ல பிரதேசத்தில் இன்று காலை துப்பாக்கிச்சூடு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவத்தில் நபரொருவர் காயமடைந்துள்ளதாக, பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles