இன்று 16,000 சமையல் எரிவாயு கொள்கலன்கள் கொழும்பில் மாத்திரம் விநியோகிக்கப்படவுள்ளது.
லிட்ரோ நிறுவனத் தலைவர் விஜித்த ஹேரத் இதனை தெரிவித்தார்.
அதன்படி, கொழும்பு 01 முதல் 15 வரையான பகுதிகளில் மட்டுமே எரிவாயு கொள்கலன் விநியோகிக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.