Wednesday, December 31, 2025
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகொவிட் தொற்றிலிருந்து மேலும் 200 பேர் குணமடைந்தனர்

கொவிட் தொற்றிலிருந்து மேலும் 200 பேர் குணமடைந்தனர்

கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 200 பேர் குணமடைந்துள்ளனர்.

சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.

அதற்கமைய, நாட்டில் கொவிட் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 609,292 ஆக அதிகரித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles