Tuesday, December 23, 2025
29.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுரம்புக்கனை சம்பவம்: நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

ரம்புக்கனை சம்பவம்: நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

ரம்புக்கனையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்திற்காக கேகாலை முன்னாள் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் கே.பி.கீர்த்திரத்ன மற்றும் ஏனைய அதிகாரிகளை கைது செய்யுமாறு கேகாலை நீதவான் உத்தரவிட்டிருந்தார்.

இந்த உத்தரவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு தொடர்பில் ஜூன் 27ஆம் திகதி சமர்ப்பணங்களை முன்வைக்குமாறு, மேன்முறையீட்டு நீதிமன்றம் பிரதிவாதிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles