மே 9ஆம் திகதி இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் மஹிந்த கஹந்தகமவை கைது செய்யுமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு நேற்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதன்படி, மஹிந்த கஹந்தகம இன்று குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் சரணடைந்துள்ளார்.