Friday, March 27, 2026
27 C
Colombo
செய்திகள்உள்நாட்டுIMF இடமிருந்து 3 மில்லியன் டொலர்களை கோரும் இலங்கை

IMF இடமிருந்து 3 மில்லியன் டொலர்களை கோரும் இலங்கை

இலங்கை அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்துடன் மேலும் ஒரு சுற்று தொழில்நுட்ப கலந்துரையாடலை எதிர்ப்பார்த்துள்ளது.

இந்த மாத இறுதிக்குள் இலங்கைக்கான கடன் பெறல் திட்டத்தை நிறைவு செய்யும் எதிர்ப்பார்ப்பில் அரசாங்கம் இருக்கிறது.

கடன் வழங்குனர் நீடிப்பு வசதி திட்டத்தின் கீழ் இலங்கை 3 பில்லியன் அமெரிக்க டொலர்களை சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கோருகிறது.

இந்த திட்டமானது நான்கரை ஆண்டு சலுகை காலத்தைக் கொண்ட 3 ஆண்டு திட்டமாகும்.

ஆனால் இந்த திட்டத்தை வழங்குவது குறித்து சர்வதேச நாணய நிதியம் இதுவரையில் எந்த உத்தியோகபூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles