Friday, March 27, 2026
27.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஹிரிபிட்டிய வைத்தியசாலையில் தீப்பரவல் - மருந்து பொருடள்கள் தீக்கிரை

ஹிரிபிட்டிய வைத்தியசாலையில் தீப்பரவல் – மருந்து பொருடள்கள் தீக்கிரை

வெல்லவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹிரிபிட்டிய பிரதேச வைத்தியசாலையில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

குறித்த வைத்தியசாலையில் மருந்துப்பொருள் சேமித்து வைக்கப்பட்டிருந்த அலமாரிக்கு அருகாமையில் இருந்த பிரதான மின்கலத்தில் தீப்பிடித்துள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இதனால் சில மருந்துப் பொருட்கள் தீக்கிரையாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles