செய்திகள்உள்நாட்டுஇரவு நேர மின்வெட்டு மீண்டும் அமுல்

இரவு நேர மின்வெட்டு மீண்டும் அமுல்

மூலப்பொருள் தட்டுப்பாட்டால் இரவு நேர மின்வெட்டு மீண்டும் அமுல்படுத்த நேர்ந்துள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

ஜூன் 2 ஆம் திகதி மற்றும் ஜூன் 3 ஆம் திகதி ஆகிய நாட்களுக்கான மின்வெட்டு அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி பிற்பகல் 02 மணி முதல் மாலை 06 மணி வரை ஒரு மணித்தியால மின்வெட்டும், மாலை 06 மணிக்கு பின்னர் இரவில் ஒரு மணித்தியால மின்வெட்டும் அமுலாகவுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles