நேற்று (01) முதல் அமுலாகும் வகையில் சிகரெட்டுக்களின் விலைகள் 5 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளன.
பெறுமதி சேர் வரி (வற்) அதிகரிப்பு காரணமாக இவ்வாறு சிகரெட்டுக்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.