Saturday, June 27, 2026
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஆயிஷா வழக்கு: சந்தேக நபருக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

ஆயிஷா வழக்கு: சந்தேக நபருக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

பண்டாரகமை – அட்டுலுகம சிறுமியான ஆapஷா படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைjhd சந்தேகநபர் எதிர்வரும் 9ஆம் திகதி வரை மீளவும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபரை இன்று பாணந்துறை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles