செய்திகள்உள்நாட்டுதொலைபேசி - இணையக் கட்டணங்கள் அதிகரிப்பு?

தொலைபேசி – இணையக் கட்டணங்கள் அதிகரிப்பு?

எதிர்காலத்தில் தொலைபேசி மற்றும் இணையக் கட்டணங்கள் அதிகரிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தொலைத்தொடர்பு வரி 11.25 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக நேற்று (31) முதல் அதிகரிக்கப்பட்டுள்ளது.

பெறுமதி சேர் வரி (வற்)  திருத்தம் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles