Friday, May 2, 2025
27 C
Colombo
செய்திகள்உலகம்சீனா உணவகத்தில் வெடிவிபத்து - ஒருவர் பலி

சீனா உணவகத்தில் வெடிவிபத்து – ஒருவர் பலி

சீனாவின் ஹூமன் மாகாணத்தில் ஷங்ஷா நகரில் உள்ள உணவகம் ஒன்றில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது.

காலை 6 மணியளவில் இடம்பெற்ற இந்த சம்பவத்தினால் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவத்தினால் 13 பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

வெடி விபத்தால் குறித்த உணவகத்தில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புக் குழுவினர் காயமடைந்தவர்களை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

இந்த வெடிவிபத்திற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles