Sunday, May 17, 2026
25.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஒரு குடும்பத்துக்கு ஒரு சிலிண்டர்

ஒரு குடும்பத்துக்கு ஒரு சிலிண்டர்

மாதாந்தம் ஒவ்வொரு குடும்பத்துக்கும் தலா ஒவ்வொரு எரிவாயு சிலிண்டரை வழங்குவதற்கான பொறிமுறை ஒன்றை லிட்ரோ நிறுவனம் உருவாக்கி வருகிறது.

இதற்காக மின்கட்டண பட்டியலை பயன்படுத்தி, ஒவ்வொரு குடும்பத்துக்கும் எரிவாயு சிலிண்டரை வழங்கும் நடைமுறை அமுலாக்கப்படவுள்ளது.

சில இடங்களில் இந்த நடைமுறை அமுலில் இருக்கின்றது.

இதனை நாடு முழுவதும் கண்டிப்பான நடைமுறையாக கொண்டுவருவது குறித்து லிட்ரோ நிறுவனம் அவதானம் செலுத்துவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles