Sunday, May 17, 2026
25.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇலங்கைக்கு உதவி கரம் நீட்டியது சீனா

இலங்கைக்கு உதவி கரம் நீட்டியது சீனா

தற்போதைய நெருக்கடிகளில் இருந்து மீளும் விதமாக உணவு, மருந்து மற்றும் எரிபொருளுக்காக சீனா 300 மில்லியன் யுவான் உதவியை இலங்கைக்கு வழங்கவுள்ளதாக அண்மையில் அறிவித்திருந்தது.

அதன் முதல் கட்டமாக இம்மாதம் 3 ஆம் திகதி 500 மில்லியன் யுவான் இலங்கைக்கு கிடைக்கவுள்ளது.

கொழும்பில் உள்ள சீன தூதரகம் ட்விட்டர் செய்தியில் இதனைத் தெரிவித்துள்ளது.

550 மில்லியன் ரூபா பெறுமதியான மருந்துப் பொருட்களின் முதல் தொகுதி இரண்டு விமானங்கள் மூலம் இலங்கைக்கு கொண்டுவரப்படவுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles