Sunday, July 27, 2025
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டு2000 பேக்கரிகளுக்கு பூட்டு - ஒரு இலட்சம் பேருக்கு வேலையில்லை

2000 பேக்கரிகளுக்கு பூட்டு – ஒரு இலட்சம் பேருக்கு வேலையில்லை

தற்போதைய நெருக்கடி காரணமாக சுமார் 2000 பேக்கரிகள் மூடப்பட்டுள்ளன.

அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் இதனை தெரிவித்துள்ளது.

பேக்கரிகள் மூடப்படுவதால் சுமார் 100,000 பேர் தமது வேலையை இழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பேக்கரி சூளைகளை (Bakery Oven)இயக்குவதற்கு தேவையான டீசல் மற்றும் எரிவாயு இல்லாமையே இதற்கு காரணம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles