Saturday, January 11, 2025
26 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகட்டிலில் இருந்து கீழே விழுந்த நபர் பரிதாபமாக பலி

கட்டிலில் இருந்து கீழே விழுந்த நபர் பரிதாபமாக பலி

யாழ்ப்பாணத்தில் கட்டிலில் இருந்து விழுந்து ஒருவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் காத்தான்குடி பகுதியைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தை என எமது செய்தியாளர் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் பணிபுரிந்து வந்த அவர் இரவு உறங்கிக் கொண்டிருந்த போது கட்டிலில் இருந்து தவறி விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பின்னர், உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் அங்கு உயிரிழந்துள்ளார்.

பிரேத பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles