மஹிந்த ராஜபக்ஷ தாக்கியதால் தான் குமார் சங்கக்கார கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றதாக செய்தி வெளியானது.
இது தொடர்பில் அவர் தனது ட்விட்டர் கணக்கில் விளக்கமளித்துள்ளார்.
அதில் குறித்த செய்தி உண்மைக்கு புறம்பானது என அவர் தெரிவித்துள்ளார்.