Thursday, May 7, 2026
25.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபுலமைப்பரிசில் பரீட்சை: மூன்று கேள்விகளை நீக்க தீர்மானம்

புலமைப்பரிசில் பரீட்சை: மூன்று கேள்விகளை நீக்க தீர்மானம்

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் முதல் தாளில் இருந்து மூன்று கேள்விகளை நீக்குவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது.

சமூக வலைத்தளங்கள் ஊடாக பல கேள்விகள் பரிமாறப்பட்டமையே இதற்கு காரணம் என பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles