Tuesday, April 29, 2025
32 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமரம் முறிந்து விழுந்ததில் பெண் ஒருவர் பலி

மரம் முறிந்து விழுந்ததில் பெண் ஒருவர் பலி

தனமல்வில, குடுஓயா, அட்டாலிவெவ, தோரஆர பிரதேசத்தில் மரம் முறிந்து விழுந்ததில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அந்தப் பகுதியில் உள்ள சிறிய ஏரிக்கு அருகில் விறகு வெட்டுவதற்காக குறித்த பெண் சென்றுள்ளார்.

இதன்போது பழைய மரம் ஒன்று அவர் தலையில் சரிந்து விழுந்ததில் உயிரிழந்துள்ளார்.

38 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு மரணித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles