Thursday, September 19, 2024
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபெரிய வெங்காயத்தின் விலை மீண்டும் அதிகரிப்பு

பெரிய வெங்காயத்தின் விலை மீண்டும் அதிகரிப்பு

பெரிய வெங்காயத்தின் விலை மீண்டும் அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

உள்நாட்டில் பயிரிடப்படும் பெரிய வெங்காயம் கிலோவொன்று 260 ரூபா முதல் 280 ரூபா வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

பெரிய வெங்காய இறக்குமதிக்குக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளமையே, விலை அதிகரிப்புக்குக் காரணமென சந்தை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Keep exploring...

Related Articles