Sunday, July 27, 2025
27.2 C
Colombo
செய்திகள்விளையாட்டு2022 ஐபிஎல் கிண்ணத்தை வென்றது குஜராத்

2022 ஐபிஎல் கிண்ணத்தை வென்றது குஜராத்

2022 ஆண்டுக்கான ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரை குஜராத் டைடன்ஸ் அணி வென்றுள்ளது.

ராஜஸ்தான் அணியுடன் இடம்பெற்ற இறுதிப் போட்டியில் 7 விக்கெட்டுக்களால் குஜராத் டைடன்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதற்கமைய, முதலில் துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கட்டுக்களை இழந்து 130 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி சார்பாக அதிகபடியாக ஜோஸ் பட்லர் 39 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles