க்ளப் வசந்த கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் மாகாண சபை உறுப்பினர் அமல் சில்வா உள்ளிட்ட 12 சந்தேகநபர்களும் எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்களை இன்று (13) கடுவெல நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போதேஇ கடுவெல நீதவான் சானிமா விஜேபண்டார மேற்படி உத்தரவை வழங்கினார்.