Thursday, June 25, 2026
28.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் தற்காலிகமாக மூடப்பட்டது

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் தற்காலிகமாக மூடப்பட்டது

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தை இன்று (12) மாலை 6.00 மணி முதல் தற்காலிகமாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதல் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அனைத்து மாணவர்களையும் இன்று மாலை 6.00 மணிக்குள் பல்கலைக்கழக வளாகத்தை விட்டு வெளியேறுமாறு நிர்வாகம் அறிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles