பெருவின் முன்னாள் ஜனாதிபதி ஆல்பர்டோ புஜிமோரி ( Alberto Kenya Fujimori) தமது 86ஆவது வயதில் காலமானார்.
இதனை ஆல்பர்டோ புஜிமோரியின் குடும்ப உறுப்பினர்கள் உறுதிப்படுத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
புற்றுநோய் காரணமாக நீண்டகாலம் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் அவர் நேற்று (11) காலமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.