Friday, January 17, 2025
28.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவிடுமுறை செல்கிறார் தேசபந்து

விடுமுறை செல்கிறார் தேசபந்து

மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் இன்று (30) முதல் இரண்டு வாரங்களுக்கு விடுமுறையில் செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த வாரம் பொலிஸ் மா அதிபரிடம் இரண்டு வாரங்களுக்கு விடுமுறை தேவை என அவர் அறிவித்திருந்தார்.

விடுமுறைக்கு அனுமதி கிடைத்ததை அடுத்து, DIG தேசபந்து தென்னகோனின் கடமைகளை உள்ளடக்கியதாக பிரதி பொலிஸ் மா அதிபர் ஜகத் பலிஹக்கார நியமிக்கப்பட்டுள்ளார்.

வழமையாக DIG ஒருவரின் பணி மற்றுமொரு DIG ஒருவருக்கே வழங்கப்படும். எனினும் இம்முறை காவல்துறையின் மரபு செயற்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles