Sunday, March 15, 2026
29.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசீதா அரம்பேபொலவுக்கு மற்றுமொரு இராஜாங்க அமைச்சு பதவி

சீதா அரம்பேபொலவுக்கு மற்றுமொரு இராஜாங்க அமைச்சு பதவி

மகளிர் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சராக, பாராளுமன்ற உறுப்பினர் சீதா குமாரி அரம்பேபொல ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

சீதா குமாரி அரம்பேபொல சுகாதார இராஜாங்க அமைச்சராகவும் பதவி வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles