பண்டாரகம – அட்டுலுகம பிரதேசத்தில் 9 வயது சிறுமியின் மரணம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர்களில் ஒருவர் கீரை தோட்ட தொழிலாளர் என்பது விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
அவரது வீட்டில் உள்ள கட்டிலுக்கு அடியில் இருந்து சேறு படிந்திருந்த நிலையில் சாரம் ஒன்றை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.