Saturday, June 27, 2026
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஅதிவேக நெடுஞ்சாலையில் திடீரென தீப்பற்றி எரிந்த வாகனம்

அதிவேக நெடுஞ்சாலையில் திடீரென தீப்பற்றி எரிந்த வாகனம்

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கெப் ரக வாகனம் ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது.

கொட்டாவ நுழைவாயிலுக்கு அருகில் இன்று (10) காலை சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வண்டியில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாக இந்த தீப்பரவல் ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles