Saturday, May 24, 2025
27.3 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஅக்போ யானையின் உயிருக்கு மீண்டும் ஆபத்து

அக்போ யானையின் உயிருக்கு மீண்டும் ஆபத்து

கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த அக்போ யானை மீண்டும் நோய்வாய்ப்பட்டு உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக திரப்பனை விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

யானையின் முன் இடது கால் அதிக அளவில் வீங்கி, நடக்க முடியாமல் சிரமப்படுவதாக அவர்கள் கூறுகின்றனர்.

மேலும், யானை முன் இடது காலில் எடை போடாமல் எஞ்சிய மூன்று கால்களுடன் நகர்ந்து செல்லும் காட்சி பெரும் துயரத்தை ஏற்படுத்துவதாக தெரிவிக்கப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles