Thursday, June 25, 2026
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதங்க விலையில் மாற்றம்

தங்க விலையில் மாற்றம்

இன்று (09) தங்கத்தின் விலையில் சற்று மாற்றம் ஏற்பட்டுள்ளது.

கொழும்பு செட்டியார் தெரு தங்க விற்பனை நிலவரப்படி 24 கரட் தங்கம் 201,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகின்றது.

அத்துடன் 22 கரட் தங்கம் 184,500 ரூபாவாக விற்பனை செய்யப்படுகின்றது.

மேலும் 24 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 25,125 ரூபாவாகவும், 22 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 23,062 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles